புதன், 10 செப்டம்பர், 2008

ஈரப் பதம்

மழையில் நனைந்த உடல்
மறுநிமிடம் உலர்ந்தது
ஆனால் அப்போது
அவள் தந்த பரிசு
இன்னமும்
ஈரமாய் என் கன்னத்தில்

1 கருத்து:

NELLAI 365 சொன்னது…

நெல்லை365க்க வந்து அட்டன்டன்ஸ் போட்டதுக்கு நன்றி!