எனக்கு கவிதைகள் எழுதுவது என்றால் மிகவும் பிடிக்கும்
எனது முதல் கவிதை
( அ ) நியாயம்
தாய்க்கும் மகனுக்கும் கடும் யுத்தம்
மகன் மிதிக்க தாய் இறக்க
மகன் மட்டும் சுதந்திரமாய்
அரசு மருத்துவமனையில்
ஆறுமாத குழந்தையாக!!!
-நெல்லை ஆசி
வியாழன், 4 செப்டம்பர், 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(Atom)
2 கருத்துகள்:
பாவம் அந்த சிசுவை ஒரு பழிகாரனாக்கி விட்டீர்களே...
முதல் கவிதையானாலும் ,கருத்தை உணர்ந்தால், முதுகுத் தண்டு சிலிர்க்கிறது
கருத்துரையிடுக